ராசிக்கான சனி பெயர்சி பலன் - Saturn transition and prediction for Rasi.
Saturn - சனி transition to raasi prediction. சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் அளவில் சஞ்சரிப்பான். ஏழரை நாட்டுச் சனி அல்லது ஏழரை ஆண்டுகளுக்கு ஆட்டும் சனி.
Planet Saturn is the ruling planet of Health, Wealth and Career.
As we provide astrology based on Birth Horoscope that
depends on birth time, place of birth and date, before
using this service, Generate
Horoscope with Tamil
astrology birth chart
As per Tamil Astrology, Saturn transits from one Rasi / house to the other every Two and a half years.
Prediction for the rasi according to the transition of Saturn is calculated and detailed here. |
Sign |
Birth Star |
மேஷம் - Aries |
அசுவினி, பரணி, கிருத்திகை
1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st
phase of Krithikai |
ரிஷபம் - Taurus |
கிருத்திகை 2ஆம் பாதம் முதல்,
ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - From
Krithikai II phase, Rohini and upto
Mirukasheerisham II phase. |
மிதுனம் - Gemini |
மிருகசிரீஷம் 3ஆம் பாதம்
முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய -
From Mirugasheerisham III phase |
கடகம் - Cancer |
புனர்பூசம் 4ஆம் பாதம் முதல்,
பூசம், ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th
Phase, Poosam, and upto Ayilyam |
சிம்மம் - Leo |
மகம், பூரம், உத்திரம் 1ஆம்
பாதம் முடிய - Makam, Pooram, and upto Uthiram I
phase |
கன்னி - Virgo |
உத்திரம் 2ஆம் பாதம் முதல்,
அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram
II phase, Astham, and upto Chithirai II phase |
துலாம் - Libra |
சித்திரை 3ஆம் பாதம் முதல்,
சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய - From
Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam
3rd phase |
விருச்சிகம் - Scorpio |
விசாகம் 4ஆம் பாதம் முதல்,
அனுஷம், கேட்டை முடிய - From Vishaakam 4th phase,
Anushyam, and upto Keattai |
தனுசு - Sagittarius |
மூலம், பூராடம், உத்திராடம்
1ஆம் பாதம் முடிய - From Moolam, Pooradam and
upto Uthiraadam 1st Phase |
மகரம் -
Capricorn |
உத்திராடம் 2ஆம் பாதம் முதல்,
திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய - From
Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam
2nd phase |
கும்பம்
- Aquarius |
அவிட்டம் 3ஆம் பாதம் முதல்,
சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam
3rd phase, Sathayam and upto Poorattathi 3rd
phase |
மீனம் -
Pisces |
பூரட்டாதி 4ஆம் பாதம் முதல்,
உத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th
phase, Uthiraadam and upto Revathi. |
|